முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"தேர்தல் மோகம்!" ஐயா பெ. மணியரசன்,

"தேர்தல் மோகம்!" ஐயா பெ. மணியரசன், தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம். வாக்குரிமை உள்ள மக்கள் நாயகமே உயர்ந்த உரிமை வடிவம் என்று மொட்டையாக நம்பிவிடக் கூடாது. வாக்கெடுப்பு யாருக்கிடையே நடக்கிறது, எப்படி நடக்கிறது என்பதை வைத்துதான் அதன் பொருத்தப்பாட்டைக் கணிக்க முடியும்!  ஒரு தேசிய…

மூத்த தலைவர் ஆனைமுத்து ஐயா மறைவு பேரிழப்பாகும்! ஐயா பெ. மணியரசன் இரங்கல்!

மூத்த தலைவர் ஆனைமுத்து  ஐயா  மறைவு பேரிழப்பாகும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன்  இரங்கல்! மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரும், பெரியாரிய சிந்தனை அறிஞருமான ஐயா வே. ஆனைமுத்து அவர்கள், புதுவை மருத்துவமனையில் இன்று (06.04.2021) முற்பகல் 11.45 மணியளவில் காலமான…

தீவினை இரட்டையர்! காலாவதி ஆகிப்போன நாடாளுமன்ற சனநாயகத்தின் கதை! - ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

தீவினை இரட்டையர்! காலாவதி ஆகிப்போன நாடாளுமன்ற சனநாயகத்தின் கதை! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை! எலுமிச்சை மரம் எட்டிக் காய்களைக் காய்த்தால் என்ன செய்வது? தேனீக்களின் தேனடையில் தேள் கூட்டம் குடியிருந்தால் என்ன செய்வது? நாடாளுமன்ற, சட்டமன்ற சனநாயகம் தலை…

இயக்குநர் வெற்றிமாறனின் சாதிகடந்த இன ஓர்மைப் படைப்பு! - தங்கம்

மரத்தில் மலர் போன்று சரித்திரத்தினின்றும் மலர்வது கலாச்சாரம். - அமில்கார் கப்ரேல்                      ( ஆப்பிரிக்க விடுதலைச் சிந்தனையாளர் ) அ : மண்ணும் மக்களும் “ ஒரே மண்ணில் பிறக்கிறோம். ஒரே மொழி பேசறோம். நமக்குள்ள ஒத்துமையா இருக்கணும் ” என்ற கருத்து , அசுரனின் திரைப்படத்தின் இற…