திராவிடம் காலாவதி ஆகுமா? ============================= திமுகவிற்கு தத்துவம் கிடையாது. தேர்தலில் ஈடுபடும் நாம் தமிழர் கட்சி அரசியல்" தேவைதான்! பெரியாரைத் தாண்டி அண்ணா வளர்ந்ததற்கு காரணம் தமிழ்த்தேசியமே! தமிழ்த்தேசியப் பேரியக்க தலைவர் ஐயா பெ. மணியரசன் நேர்காணல்! தமிழர் கண்ணோட்டம் வலைய…
தமிழ்வழிக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலாட்டா செய்த ஆர்.எஸ்.எஸ். – இந்து முன்னணியினரைக் கைது செய்ய வேண்டும்!
தமிழ்வழிக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலாட்டா செய்த ஆர்.எஸ்.எஸ். – இந்து முன்னணியினரைக் கைது செய்ய வேண்டும்! ===================================== தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை! ===================================== திருக்கோயில்களில் குடமுழுக்கு நடைபெறும…
தமிழ்நாடு நாள் – நவம்பர் 1 (2022) =========================================== தமிழ்நாடெங்கும் ஒரு வாரம் கடைபிடிக்க வேண்டும்! சென்னையில் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி =========================================== தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வேண்டுகோள்! ================…
மீட்ட உரிமையா? போட்ட பிச்சையா? =============================== ஐயா பெ. மணியரசன், தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம். =============================== தி.மு.க. தலைவர்களும் அமைச்சர்களும் பல்வேறு பிரிவு மக்களை இழிவுபடுத்தும் வகையில் அவ்வப்போது பேசி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் ஆர்.எஸ்…
"இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தமிழர்கள் பயன்படுத்த வேண்டும்!" 'ழகரம்' ஊடகத்துக்கு.. தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் நேர்காணல்! பார்க்க https://youtu.be/5yxuMpLg2gM
காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கலந்து கொள்ளுமா? முதலைமைச்சர் விளக்க வேண்டும்! ==================================================== காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ.மணியரசன் அறிக்கை! ===================================================== …
#நேரலை "சிதம்பரம் நடராசர் கோயிலை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும்!" இந்து சமய அறநிலையத்துறை விசாரணைக் குழுவிடம் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் நேரில் முறையீடு!
மேக்கேதாட்டில் அணை கட்டகர்நாடக அரசு நிதி ஒதுக்கிவிட்டது! தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது? காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!
கர்நாடக அரசு 2022-2023 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் மேக்கே தாட்டில் அணைகட்ட ரூபாய் 1000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. நிதி நிலை அறிக்கையை முன்வைத்து சட்டப் பேரவையில் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, தமிழ்நாடு அரசு எதிர்த்தாலும் இந்திய அரசு ஒப்புதல் பெற்று அணைகட்டியே தீருவோம் என்று உ…
அமெரிக்காவே நேட்டோவைக் கலை! இரசியாவே உக்ரைனைவிட்டு வெளியேறு! ஆதிக்க இனங்களே அடக்கப்பட்ட இனங்களுக்கு விடுதலை கொடு! தோழர் பெ. மணியரசன், தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்
உக்ரைன் நாட்டின் மீது இரசியா படையெடுத்து, அந்நாட்டு மக்களை - கட்டுமானங்களைத் தாக்கி உயிரிழப்புகளையும், பொருள் நாசங்கள் செய்வதைப் பார்க்கப் பார்க்க நெஞ்சில் மேலும் மேலும் பதற்றமும் வேதனைகளும் ஏற்படுகின்றன. அதே வேளை நெஞ்சுரத்தோடு உக்ரைன் அரசும், அந்நாட்டுப் படையும் இரசியப் படையினரை எதிர்கொள…
மேக்கேதாட்டு அணை பற்றி விவாதிக்க காவிரி ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை! அதன் தலைவரை நீக்க வேண்டும்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் அறிக்கை!
மூன்று தடவை தள்ளி வைக்கப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நேற்று (11.02.2022) அன்று காணொலி வாயிலாக நடந்துள்ளது. இந்தக் கூட்டம் மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிப்பதற்கான தனிச் சிறப்புக் கூட்டம் என்று மேலாண்மை ஆணையத் தலைவர் செளமித்திர குமார் ஹல்தர் தெரிவித்துள்ளார். மேக்கேதாட்டு வழக…
முதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் திருக்கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரங்கள்! தெய்வத் தமிழ்ப் பேரவையினர் முயற்சி வெற்றி! பெ. மணியரசன், ஒருங்கிணைப்பாளர் தெய்வத் தமிழ்ப் பேரவை!
பழம் பெருமை மிக்க கடலூர் மாவட்ட விருத்தாசலம் எனப்படும் முதுகுன்றத்தில் விருத்தகிரீசுவரர் எனப்படும் பழமலைநாதர் திருக்கோயில் குடமுழுக்கு திருவள்ளுவராண்டு 2053, தைத்திங்கள் 24-ஆம் நாள் – 6.2.2022 அன்று சிறப்பாக நடந்தது. கருவறை, வேள்விச் சாலை, கோபுரக் கலசம் ஆகியவற்றில் தேவாரத் திருமுறைகளின் த…
மேக்கேதாட்டு அணைக்கு இந்திய அரசு அனுமதி அளிக்க முடிவு : மக்களவையில் அமைச்சர் ஒப்புதல்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!
நாடாளுமன்ற மக்களவையில் 07.02.2022 அன்று கர்நாடகத்தைச் சேர்ந்த மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சி உறுப்பினர் பிரஜ்வால் ரேவன்ணா மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி கொடுப்பது பற்றிக் கேட்ட வினாவுக்கு, சுற்றுச்சூழல் – வனத்துறை மற்றும் பருவநிலைத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, இந்திய அரசு அனுமதி கொடு…
நீட் விலக்கு : ஆளுநர் ஆர்.எஸ்.எஸ் முடிவில்! அனைத்துக் கட்சியினர் பாசாங்குத் தீர்மானத்தில்! ஐயா பெ. மணியரசன், தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
தமிழ்நாடு சட்டப்பேரவை 13.9.2021 அன்று நிறைவேற்றி அனுப்பி வைத்த நீட் தேர்வு விலக்கு சட்ட முன்வடிவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். இரவி 140 நாள் வரை கிடப்பில் போட்டு வைத்து, 1.2.2022 அன்று “இது சரி இல்லை; மறு ஆய்வு செய்க” என்று கூறி தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்குத் திருப்பி அனுப்பி …
மதக்கலவரத்தைத் தூண்டும் பா.ச.க.வினர் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கோரிக்கை! தஞ்சை மாவட்டம் - மைக்கேல்பட்டி தூய இருதய ஆண்டவர் மேனிலைப்பள்ளியின் மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, இறந்துபோன செய்தியை வைத்து, தமிழ்நாட்டில் மதக் …
இந்தி எதிர்ப்பில், திராவிட-ஆங்கிலத் திணிப்பு! ஐயா பெ.மணியரசன் மொழிப் போர் ஈகியர் நாள் சிறப்புக் கட்டுரை!
இந்தி எதிர்ப்பில், திராவிட-ஆங்கிலத் திணிப்பு! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் மொழிப் போர் ஈகியர் நாள் சிறப்புக் கட்டுரை! வடவர்கள் தமிழ்நாட்டிலும் இந்தி பேசாத மற்ற மாநிலங்களிலும் இந்தியை ஒரே ஆட்சி மொழியாகத் திணித்திடத் திட்டம் தீட்டி, செயல்படத் தொடங்கி 100 ஆண்டுகளுக்கு …
இந்து அறநிலையத் துறை தொடங்கும் கல்லூரிகளில் தமிழ் இலக்கியம், தமிழர் மெய்யியல் பட்டங்கள் தேவை! பெ.மணியரசன் அறிக்கை!
இந்து அறநிலையத் துறை தொடங்கும் கல்லூரிகளில் தமிழ் இலக்கியம், தமிழர் மெய்யியல் பட்டங்கள் தேவை ! தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை! இந்து அறநிலையத் துறையைச் சேர்ந்த திருக்கோயில்களில் கூடுதலாக உள்ள நிதியைப் பயன்படுத்தி புதிய கல்லூரிகளும், மருத்துவமனைகளும் நிறுவிடத் த…
"தமிழ் இந்து வேறு - ஆரிய இந்து வேறு!" 'ழகரம்' ஊடகத்துக்கு.. தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் நேர்காணல்! கண்ணோட்டம் வலையொளியில்..!!!
வெளியாரை வெளியேற்றும் திரிபுரா! தமிழ்த்தேசியப் பேரிக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் வாழ்த்துரை! கண்ணோட்டம் வலையொளியில்..!!!