உடனடிச்செய்திகள்

அமைப்பில் இணைய


அமைப்பில் இணைய...

தமிழ்த் தேசியப் பேரியக்கம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளில் இணைய பின் வரும் உறுதிமொழிகளைக் கட்டாயம் ஏற்றல் வேண்டும்.

-------------------------
உறுதிமொழிகள்
-------------------------
1. ஆரியப் பார்ப்பனியத்தின் இன்றைய அரச வடிவமான இந்தியாவிடமிருந்து, தமிழ்த் தேசத்தை மீட்டெடுத்து இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசை அமைக்கப் பாடுபடுவது என்ற தமிழ்த் தேசியக் கடமையை ஏற்றல்...

2. கட்சிக் கொள்கைகளுக்காகப் போராடுதல்..

3. சாதி மறுப்பு, போதைப் பொருட்கள் எதிர்ப்பு, புறம் கூறாமை என கட்சி வகுத்துள்ள ஆக்கத் திட்டங்களை கடைபிடித்தல்...

4. கட்சிக் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ளுதல்...

5. பதவி, பணம், விளம்பர மோகத்திற்கு ஆசைப்படாமல், கொள்கை, நேர்மை, அர்ப்பணிப்பு, ஈகம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்சிக் கொள்கையைப் பரப்பும் பணியில் ஈடுபடுதல்..

மேற்கண்ட உறுதிமொழிகளுடன் அமைப்பில் இணைய விரும்பும் தோழர்கள் கீழ்க்கண்ட படிவத்தை நிரப்பி எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்..!

Powered byEMF HTML Form
Report Abuse
நன்கொடை அளிக்க

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT