மார்க்சிய அறிஞர் ரான்ரெட்னூர் ஈழத்தமிழர் இனப்படுகொலையை வரலாற்று வழியில் விளக்கி தொடராக ஐந்து கட்டுரைகளை எழுதி, 2009 நவம்பரில் வெளியிட்டார். இதன்வழி இலத்தீன் அமெரிக்க இடதுசாரி அரசுகளின் கடமைகளைச் சுட்டிக்காட்டினார். இவற்றில் முதல் கட்டுரையின் சுருக்கம் இங்கு தமிழில் தரப்படுகிறது. முழுக்கட்…
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் திசம்பர் 2009 இதழில் வெளியான கட்டுரை) அறிவியல் வளர்ச்சியின் வீரியத்தை, முழுவதுமாக அபகரித்துக் கொண்ட முதலாளியம், அவ்வளர்ச்சியை தனதாக்கிக் கொண்டதன் மூலம் இலாப வெறியுடன் கூத்தாடுகின்றது. இதன் உச்சகட்டமாகத் தான், சென்னையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு…
தமிழீழ விடுதலைப் போராட்டம் கடந்த மே மாதம் 17ஆம் நாளோடு ‘முடிந்துவிட்டது’ என்று கொண்டாடிய இந்திய - சிங்கள அரசுகளின் தேனிலவுக் காலம் இவ்வளவு ரைவில் முடிவுக்கு வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சரத்பொன்சேகாவுக்கும் ராஜபக்சே குடும்பத்திற்கும் துவங்கியுள்ள அதிகாரப் போட்டியில் சிங்கள அர…
முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் (தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், திசம்பர் 2009 இதழ் தலையங்கம்) இனி, வழக்கமான ஊர்வலம், ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற நடவடிக்கைகளால் முல்லை பெரியாறு உரிமையை மீட்க முடியாது. காரியம் கைமீறிப் போய்விட்டது. முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும். உச்சநீதிமன்றம் ஒரு …
(கடல்மீன்பிடி தொழில் ஒழுங்காற்றல் மற்றும் மேலாண்மை சட்டம்‘2009 பற்றி சென்னை, நாகை, வேளாங்கண்ணி, வேதாரண்யம், சிதம்பரம், ராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டக் குழுவினர் நடத்திய கள ஆய்வு) பாரம்பரியத் தொழில்களுக்கு ஆப்பு வைத்துவிட்டு, பன்னாட்டு கம்பெனிகளுக்கு கால்…
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 2009 மாத இதழில் வெளியான கட்டுரை) பாலியல் தொழில் செய்ததாக, அண்மையில் கைது செய்யப்பட்டார், நடிகை புவனேஸ்வரி. அவர் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் திரைத்துறையில் பாலியல் தொழில் செய்யும் நடிகைகளின் பெயர் பட்டியலை சொன்னதாகக் கூறி அந்த நடிகைக…
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 2009 மாத இதழிலிருந்து...) ஆந்திரத்தில் ஒப்படைத்தால் 1 இலட்ச ரூபாய் அபராதம்சிங்கள மீனவர்கள் சென்னைக்கு அருகேயும், ஆந்திரப் பிரதேச எல்லைக்குள்ளும் மீன்பிடித்து அடிக்கடி கைதாகிறார்கள். அவ்வாறு அவர்கள் கைதாகும் போது சொல்லும் காரணம், திசை காட்டும் க…
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2009 நவம்பர் மாத இதழில் வெளிவந்த கட்டுரை) ஆனந்த விகடன், ‘பொக்கிஷம்’ என்ற தலைப்பின் கீழ் ஓவ்வொரு இதழிலும் அது பழைய காலத்தில் வெளியிட்ட செய்திகள் சிலவற்றை மறுபதிப்பு செய்து வருகிறது. 21-10-2009 நாளிட்ட இதழில் 29-1-1939-இல் வெளியிட்ட ஓரு செய்திக் ‘காலப்பெ…
தலித் மக்களின் வழிபாட்டுரிமைக்கு எதிராக அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ்., கட்சியினர் வெறியாட்டம் - நா.வைகறை
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், நவம்பர் 2009 மாத இதழில் வெளியான கட்டுரை) நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியம், கரியாப்பட்டிணம் காவல் சரகத்துக்குட்பட்ட கிராமம் செட்டிப்புலம். இது வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. இங்கு சுமார் 1400 குடும்பங்கள் உள்ளன. வன்னியர்கள் (கவு…
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2009 நவம்பர் இதழில் வெளியான கட்டுரை) தஞ்சை கோஸ்ட் அரிமா கழகத்தின் (லயன்ஸ் கிளப்) சார்பில் 2009அக்டோபர் 24-ஆம் நாள் ஐக்கிய நாடுகள் மன்ற நாள் கடைபிடிக்கப்பட்டுக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. தஞ்சை செஞ்சிலுவைச் சங்க அரங்கத்தில் நடந்த இக்கருத்தரங்கிற்கு…