தமிழ்த் தேசியமும் தமிழகப் பிறமொழியினரும் தோழர் பெ. மணியரசன் கட்டுரை புதிதாக ஒரு சமூகக் கருத்தியல் செல்வாக்குப்பெற்று வளரும் போது அதில் பல திரிபுகள் தோன்றுவது இயல்பே. அக்கருத்தியலை உண்மையாக முன்னெடுப்போர் இருப்பர்; உற்சாகத் திற்காக முன்னெடுபோர் இருப்பர்; புதிய புகலிடமாகக் கருதுவோர்…
கூடங்குளம் அணுமின் திட்டம் அணுசக்தி கழகத்தின் அறிவியலுக்கு புறம்பான ஆய்வு – 2 . ரா. இராமேஷ், பத்மநாபன், வீ. புகழேந்தி
26) உறுதிகுறைந்த இந்த வண்டல் குவியல் கள் கூடங்குளம் அமைவிடத்திற்கு வெகு அருகா மையில் அமைந்துள்ளன. கிழக்குக் குமரி வண்டல் குவியலானது சுமார் 90 கிலோமீட்டர் தொலை விலும் , கொழும்பு வண்டல் குவியல் சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளன. 1994 ஆம் ஆண்டில் மன்னார் வளை குடாவின் கடல்…
வைகோ அப்படி பேசியிருக்கக் கூடாது. - இளந்தமிழன் முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புப் போராட்டம் தமிழர்களுக்குப் புதிய படிப்பினைகளை வழங்கி வருகிறது. தமிழர்கள் அடிவாங்கிக் கொண்டே இருக்கக் கூடாது , திருப்பி அடிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை உருவாகியுள்ளது. 1991 நவம்பர்-திசம்பர் ம…
தாயகப்பறிப்புக்கு எதிராக சீனாவில் மக்கள் எழுச்சி போராட்டம்! - க. அருணபாரதி. உலகெங்குமுள்ள உழைக்கும் மக்களின் உரிமைகளையும் , உடைமைகளையும் பறித்து வெறியாட்டம் நிகழ்த்தும் முதலாளிகளுக்கும் , அரசுகளுக்கும் மக்கள் காலத்திற்கேற்ப பதிலடி கொடுத்து தான் வருகின்றனர். எகிப்து , துனிசியா …