முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
ஏப்ரல், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அரசியல் அழுத்தத்தில் நசுங்கும் நீதி! சதாசிவம் அமர்வின் தவறான தீர்ப்பு ! - கி.வெங்கட்ராமன்

நீதித் துறையின்  தற்சார்புத் தன்மையே  கேள்விக்குள்ளாகி இருக்கிறது. ஏழுதமிழர் விடுதலை தொடர்பாக  தலைமை நீதிபதி  சதாசிவம் தலைமையில் அமைந்த உச்ச நீதிமன்ற அமர்வு 25.4.2014 அன்று அளித்துள்ள தீர்ப்பு இக் கேள்வியை மக்கள் மனதில் எழுப்புகிறது. ஒரு வழக்கில் அரசமைப்புச் சட்டம் சார்ந்தோ, பல…

‘ நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்காதீர்கள்’ தோழர் பெ.மணியரசன் பேட்டி!

‘ நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்காதீர்கள்’  தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி தலைவர் பெ.மணியரசன் பேட்டி! ‘இந்திய ஜனநாயகத்தின் மீது அப்படி என்ன வெறுப்பு?’ தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர் பெ.மணியரசனிடம் கேட்டபோது, “நாடாளுமன்றத் துக்கு 543 எம்.பி-க்கள் தேர்வாக…

ஏழு தமிழர் விடுதலை வழக்குத் தீர்ப்பு : தாமதப்படுத்தும் கருணாநிதி கருத்துக்கு - பெ.மணியரசன் கண்டனம்

ஏழு தமிழர்  விடுதலை வழக்குத் தீர்ப்பு : தாமதப்படுத்தும் கருணாநிதி  கருத்துக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர் பெ.மணியரசன் கண்டனம். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இராசீவ் காந்தி கொலை வழக்கில் 23 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் பேரறிவாளன், சாந்தன்,…

அண்ணல் அம்பேத்காரின் 123 ஆவது பிறந்தநாள் விழா

அண்ணல் அம்பேத்காரின் 123 ஆவது பிறந்தநாள் விழா தஞ்சை மாவட்டம், பூதலூர் நாள்ரோட்டில் நேற்று (14.04.2014) மால ை 7.00 மணிக்கு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இவ் விழாவிற்கு அம்பேத்கார் சிலை அமைப்புக்குழு தலைவர் திரு பா.பிச்சைராஜ் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ…