முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிகரன் விடைகள்

அண்ணா அசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரேவால், கிரண்பேடி போன்றோர் மீது ஊழல் குற்றச்சாட்டு வீசப்படுகிறதே? இவர்கள் மீது சாற்றப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் வலுவல்லாதவை. இக்குற்றச்சாட்டுகளால் அண்ணா அசாரே குழுவினருக்குள்ள மக்கள் ஆதர வைக் குறைத்துவிட முடியாது. ஊழல் எதிர்ப்புப் போராட்டத்திற்க…

ஏகாதிபத்தியங்களின் நச்சுக் குப்பைத் தொட்டி – இந்தியா இளந்தமிழன்

ஏகாதிபத்திய நாடுகள், ‘வளர்ச்சித் திட்டங்கள்’ என்ற பெயரில் பல்வேறு திட்டங்களைத் திணித்து, இந்தியத் துணைக் கண்டமெங்கும் பல்வேறு தேசிய இனங்களின் தாயகங் களில் தொழிற்சாலைகள் அமைத்து, அதன் கழிவுகளை இங்கேயே கொட்டிக் கொண்டிருக்கின்றன. இது போதாதென்று, அந்நாடுகளில் உருவாகும் குப்பைகளையும் கப்பல்களி…

கோவையில் வழக்கறிஞரைத் தாக்கியக் காவல்துறையினரைக் கைது செய்யக் கோரி தொடர் முற்றுகைப் போராட்டம்!

வழக்கறிஞர் ஆனந்தீசுவரன் தன் கட்சிக்காரர் மீது பொய்யான வழக்குப் பதிவு செய்திருப்பதை அறிந்து, கோவை துடியலூர் காவல் நிலையம் சென்றார். அங்கிருந்த, உதவி ஆய்வாளரிடம் இது தவறு என எடுத்துரைத்தார். ஆனால், அந்த ஆய்வாளரும், அங்கிருந்த காவலர் களும் வழக்கறிஞர் கூறிய ஞாயங்களை செவிமடுக்காமல் அவருடன் வாக…

“ஆங்கிலத்தின் முற்போக்கு” - பகுத்தறிவா? மூடநம்பிக்கையா? நலங்கிள்ளி

ஒரு காலத்தில் நீக்ரோ, கறுப்பர், வருணத்தார் போன்றவை இழிச்சொற்களாகக் கருதப்பட வில்லை. சொல்லப்போனால், இளைய மார்ட் டின் லூதர் கிங் கூட கறுப்பர்களை நீக்ரோ என்றே குறிப்பிட்டார். ஆனால் காலப்போக்கில் கறுப் பின மக்களுக்கு ஒன்று மாற்றி ஒன்று சூட்டப் பட்ட பெயர்கள் எல்லாம் பின்னர் இழிச்சொல் லாகிப் போ…

முதலாளியத்திற்கு எதிரான தீப்பொறி க. அருணபாரதி

முதலாளியர்கள் தங்களின் சொர்க்கம் என்று கருதிய வடஅமெரிக்காவில் இப்போது முதலா ளியம் செய்த பாவங்கள் விசாரிக்கப்படுகின்றன. உழைக்கும் மக்களுக்கான ஒளிக்கீற்று ஒன்று தோன்றியுள்ளது. உலகமய நிதி மூலதன ஆதிக்கம், உலகெங்கும் உள்ள நாடுகளில் போலியான ‘வளர்ச்சி’யைக் கட்டமைத்து, மண்ணின் மக்களை வேலை…

கூடங்குளம் அணு உலை கூடவே கூடாது - தோழர் கி. வெங்கட்ராமன்.

கூடங்குளம் அணு உலை கூடவே கூடாது - தோழர் கி. வெங்கட்ராமன். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம் முன் எப்போதையும் விட பெருவீச்சோடு நடைபெற்று வருகிறது.  நெல்லை மாவட்டம் இடிந்தகரை என்ற சின்னஞ்சிறு கிராமம், உலகம் கவனிக்கும் முக்கியமான மக்கள் போராட்டக்களமாக மாறியிருக்கிறது. கூ…

தமிழ்த் தேசியமும் சர்வத்தேசியமும் இணைய வேண்டும் தி.க.சி. மடல்

அருமைத் தோழர் மணியரசன் அவர்களுக்கு, வணக்கம். 8.10.11 சனிக்கிழமை மாலையில், பேராசிரியர் அறிவரசன் என்னைச் சந்தித்தார்; தமிழினத் தற்காப்பு மாநாட்டில் தோழர் பா.செயப் பிரகாசம் தலைமையில் நிகழ்ந்த, ‘வாழ்நாள் சாதனையாளர் பாராட்டுக்கள’த்தில், இலக்கியத் துறையில் சாதனைக்காகத் தாங்களும், தங்கள் இயக்கமு…

தமிழரைக் கட்டிப் போட்டதா கருமவினைக் கொள்கை? – 2 பேராசிரியர் க.நெடுஞ்செழியன்

வினை மறுப்பு எந்தக் கருமக் கோட்பாடு தமிழர்களைக் கட்டிப் போட்டதாகக் க.ப.அறவாணன் கூறு கிறாரோ அதே கருமக் கோட்பாட்டை எதிர்த் தவன் கோப்பெருஞ்சோழன் ஆவான். ‘நல்வினை செய்தால் நன்மை கிடைக்கும்;, அதனால் நன்மை செய்யுங்கள்; என்று கூறுபவர்களின் கூற்று ஐயத்தினின்று நீங்காதது, குற்றம் நிறைந்தது’ எனும் ப…

பரமக்குடி துப்பாக்கிச் சூடு: பலியானோர் குடும்பங்களைச் சந்தித்தனர் த.தே.பொ.க. தலைவர்கள்

பரமக்குடியில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் குடும்பத் தினரையும், சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட மாணவன் பழநிக்குமார் குடும்பத் தினரையும் நேரில் கண்டு ஆறுதல் சொல்ல, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், கட்சியின் பொதுச் செயலாளர் தோ…

“அணுஉலை ஆபத்திலிருந்து தமிழகத்தை இந்தியா பாதுகாக்காது” சென்னை ஆர்ப்பாட்டத்தில் தோழர் பெ.மணியரசன் பேச்சு!

கூடங்குளம் அணு உலையை எதிர்த்து தமிழகமெங்கும் த.தே.பொ.க. ஆர்ப்பாட்டங்கள் ”தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களக் கடற்படையிடமிருந்து பாதுகாக்காத இந்திய அரசு, அணு உலை ஆபத்திலிருந்தும் தமிழகத்தைப் பாதுகாக்காது” எனக் கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து சென்னையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 24.10.2011 …