முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசமைப்பு உறுப்பு 161-இன்கீழ் உடனடியாக ஏழு தமிழர்களை விடுதலை செய்க! தமிழ்நாடு அரசுக்கு தோழர் கி.வெங்கட்ராமன் கோரிக்கை!

அரசமைப்பு உறுப்பு 161-இன்கீழ் உடனடியாக ஏழு தமிழர்களை விடுதலை செய்க! தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கோரிக்கை! பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர் விடுதலையை மறுத்து, இந்திய…

புளியங்குடியில் தமிழ்த் தேசியப் பேரியக்க கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம்! .

புளியங்குடியில் தமிழ்த் தேசியப் பேரியக்க கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் ! தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், நெல்லை மாவட்டம் - புளியங்குடியில் 17.04.2016 அன்று மாலை, “கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்” நடைபெற்றது. புளியங்குடி சாலைக்கிணறு கே.வி.கே. சாமி திடலில் நடைபெற…

“அம்மா அரிசியும் அல்ல மோடி அரிசியும் அல்ல” உழவர் அரிசி..! தோழர் பெ. மணியரசன் கருத்து!

“ அம்மா அரிசியும் அல்ல   மோடி அரிசியும் அல்ல ” உழவர் அரிசி ..!   தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ . மணியரசன் கருத்து !   தேர்தல் சந்தை களைகட்டி விட்டது . ஐந்தாண்டுக்கு ஒரு தடவை கூடும் பெரும் சந்தை என்பதால் அழுகிப் போன சரக்குகளை …

தேர்தல் புறக்கணிப்பு ஏன்? தினசெய்தி நாளேட்டுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பேட்டி!

தேர்தல்   புறக்கணிப்பு   ஏன் ? தினசெய்தி   நாளேட்டுக்கு   தமிழ்த்   தேசியப்   பேரியக்கத்   தலைவர்   தோழர்   பெ .  மணியரசன்   பேட்டி ! தேர்தல் கூட்டணி , கூட்டணிக்கு எதிர்ப்பு , கோடிகளில் பேரம் , போட்டிக் கட்சிகள் என தமிழகத் தேர்தல் களம் விறுவிறுப்படைந்து வ…