மாவோயிஸ்டுகளை ஒழிக்க வான்படையைப் பயன்படுத்த வேண்டும் என்று சிபிஎம் தலைவர்களில் ஒருவரான சீத்தாராம் எச்சூரி கூறியுள்ளாரே அது சரியா? காங்கிரஸ்காரர்கள், பா.ஜ.க.வினர் போன்ற இந்திய ஆளும் வர்க்க அரசியல் தலைவர்கள் கூட சொல்லாத வான்படைத் தாக்குதலை சி.பி.எம். கட்சி வலியுறுத்துகிறது. இந்திய …
தடைகள் வரும் போது மனித ஆற்றல் இரண்டு மடங்காகப் பெருகுகிறது. தமிழ் இனம் எதிரிகளின் கொடுங்கோன்மையின் கீழும் இரண்டகர்களின் அதி காரத்தின் கீழும் அல்லல்படும் போது எதிர்நீச்சல் போட்டுக் கரையேறுவதே அரசியல் விதியாகிவிடுகிறது. முள்ளிவாய்க்காலில் ஓராண்டிற்கு முன் பல்லாயிரக்கணக்கில் கூட்டம் கூட…
தமிழர் இனப்போராட்ட வரலாறு - ஓர் அறிமுகம் - ம. செந்தமிழன் தமிழ்த் தேசிய உணர்வும் தமிழ்த் தேச விடுதலை எண்ணமும் மேலோங்கி வரும் இவ்வேளையில், தமிழரின் போராட்ட வரலாறு முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த காலப் போராட்ட அனுபவங்களில் இருந்துதான் எந்த இனமும் தமது எதிர்காலத்தைத் திட்டமி…
தி.மு.க.வும் சங்கரமடமும் - செஞ்சுடர் கட்டுரை! நடிகர் எஸ்.வி.சேகர் தமது 5600வது நாடகத்தைச் சென்னை நாரத கான சபாவில் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தலைமையில் 7.05.2010 அன்று நடத்தினார். அந்நிகழ்வில் பேசிய கருணாநிதி, “இப்படிப்பட்ட எளிமையான மிகச் சுருங்கிய அளவில், விரைவில் ஒரு நாடகத்…
தமிழ்த் திரைத்துறை தோழர்களே... - தமிழ் ஒளி நான் இந்தப்படம் எடுப்பதினால் உலகம் மாறிவிடுமென்று எப்போதும் சொன்னது இல்லை, அதற்காகவும் படம் எடுக்கவில்லை. ஷிண்டலர்’ஸ் லிஸ்ட் எடுத்ததுக்கூட அந்தப் படுகொலையில் உயிரிழுந்தவர்களின் நினைவுகளைப் பற்றிய அவமானகரமான எண்ணத்தை தோற்றுவிற்பதற்கே. …
தலையிடக்கூடாதாம் – சிங்களத்தின் திமிர்வாதம் - க. அருணபாரதி கடந்த ஆண்டு தமிழீழத்தின் மீது நடத்தப்பட்ட இனவெறிப் போரின் போது, சிங்கள இராணுவம் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதற்கான பல புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. சேனல் 4 செய்தி நிறுவனம், சர்வதேச நெருக்கடிக் குழு, மனித உரிமை கண்காணிப்ப…
நீண்ட நெடிய தமிழின வரலாற்றில் இதுவரை கண்டிராத பேரழிவை ஈழத்தில் கடந்த ஆண்டு சந்தித்தோம். முள்ளிவாய்க்கால் இந்த பேரவலத்தின் உச்சத்தைக் குறிக்கிறது. அதே நேரம் தமிழினம் புதிய திசைவழியில் தனது வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை எழுத வேண்டிய தேவையையும் குறித்து நிற்கிறது முள்ளிவாய்க்கால். இது நின…
ஆக்க வேலை செய்வதை விட அழிவு வேலை செய்வதில் சிலர்க்கு ஆர்வம் அதிகமிருக்கும். தமிழ் எழுத்து வடிவத்தை மாற்றும் முயற்சியில் முதலமைச்சர் கருணாநிதி இறங்கியுள்ளார். தமிழ் மொழியின் கமுக்கப் பகைவர் வா.செ.குழந்தைசாமி ‘கண்டுபிடித்த’ புதிய குறியீடுகளைத் தமிழ் வரிவடிவத்தில் சேர்க்கத் தமது அதிக…