தமிழ்த் தேசியமும் தமிழகப் பிறமொழியினரும் தோழர் பெ. மணியரசன் கட்டுரை புதிதாக ஒரு சமூகக் கருத்தியல் செல்வாக்குப்பெற்று வளரும் போது அதில் பல திரிபுகள் தோன்றுவது இயல்பே. அக்கருத்தியலை உண்மையாக முன்னெடுப்போர் இருப்பர்; உற்சாகத் திற்காக முன்னெடுபோர் இருப்பர்; புதிய புகலிடமாகக் கருதுவோர்…
கூடங்குளம் அணுமின் திட்டம் அணுசக்தி கழகத்தின் அறிவியலுக்கு புறம்பான ஆய்வு – 2 . ரா. இராமேஷ், பத்மநாபன், வீ. புகழேந்தி
26) உறுதிகுறைந்த இந்த வண்டல் குவியல் கள் கூடங்குளம் அமைவிடத்திற்கு வெகு அருகா மையில் அமைந்துள்ளன. கிழக்குக் குமரி வண்டல் குவியலானது சுமார் 90 கிலோமீட்டர் தொலை விலும் , கொழும்பு வண்டல் குவியல் சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளன. 1994 ஆம் ஆண்டில் மன்னார் வளை குடாவின் கடல்…
வைகோ அப்படி பேசியிருக்கக் கூடாது. - இளந்தமிழன் முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புப் போராட்டம் தமிழர்களுக்குப் புதிய படிப்பினைகளை வழங்கி வருகிறது. தமிழர்கள் அடிவாங்கிக் கொண்டே இருக்கக் கூடாது , திருப்பி அடிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை உருவாகியுள்ளது. 1991 நவம்பர்-திசம்பர் ம…
தாயகப்பறிப்புக்கு எதிராக சீனாவில் மக்கள் எழுச்சி போராட்டம்! - க. அருணபாரதி. உலகெங்குமுள்ள உழைக்கும் மக்களின் உரிமைகளையும் , உடைமைகளையும் பறித்து வெறியாட்டம் நிகழ்த்தும் முதலாளிகளுக்கும் , அரசுகளுக்கும் மக்கள் காலத்திற்கேற்ப பதிலடி கொடுத்து தான் வருகின்றனர். எகிப்து , துனிசியா …
"தமிழீழத்தில் நமக்கு ஏற்பட்ட தோல்வி, ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கும் ஏற்பட்ட தோல்வியே” என தமிழ்த் தேசப் பொதுவுடை மைக் கட்சித் தலைவர் தோழர் பெ. மணியரசன் பேசினார். “முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு வீரவணக்கம்! ""வீண்போகாது வீண்போகாது சிந்திய இரத்தம் வீண்போகாது"". சிங்க…
இலண்டனில் இராஜபக்சேவை விரட்ட தோழர் பெ.மணியரசன் விடுத்த அழைப்பு! இலண்டன் சென்ற சிங்கள இனவெறியன் இராசபக்சேவை விரட்ட வேண்டும் என இலண்டன் வாழ் புலம் பெயர் தமிழீழ மக்களுக்கு அழைப்பு விடுத்து , தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய உரையின் காணொ…