உடனடிச்செய்திகள்
Showing posts with label காணொளிகள். Show all posts
Showing posts with label காணொளிகள். Show all posts

Saturday, November 1, 2014

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் - தமிழர் தாயக நாள் உரைவீச்சு!


1956ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று, தமிழ்நாடு மொழிவழி மாநிலமாக உருவாக்கப்பட்ட நாள்.
இந்நாளையொட்டி 'தமிழர் தாயக நாள்' என்ற தலைப்பில்,

தோழர் பெ.மணியரசன்

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்
கண்ணோட்டம் இணைய இதழுக்கு வழங்கிய சிறப்பு செவ்வி!

தமிழர் தாயக நாள் உரைவீச்சு!

Sunday, August 25, 2013

“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை!

“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை!



தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்’ என்ற தலைப்பில் தமிழர் குடியரசு முன்னணியின் பண்பாட்டு அமைப்பான - தமிழ்த் தேசிய பண்பாட்டு இயக்கம் சார்பில், 24.08.2013 - காரிக்கிழமை(சனி) அன்று சென்னை இலயோலா கல்லூரியில் காலை 9.30 முதல் இரவு 8.30 வரை ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

மாலை 5.30 மணிக்கு நடைபெறும் மூன்றாம் அமர்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய உரை!

Thursday, July 11, 2013

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி காவிரி உரிமை மீட்புக் குழு சார்பாக சிதம்பரத்தில் நடைபெற்ற பெரும்திரள் ஆர்ப்பாட்டத்தில் தோழர் கி.வெங்கட்ராமன் ஆற்றிய உரை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சிதம்பரத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் 09.07.2013 அன்று காலை சிதம்பரம் தலைமை அஞசலகம் முன்புபெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளரும்,தமிழக உழவர் முன்னணி ஆலோசகருமான தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் ஆற்றிய உரை





Monday, June 4, 2012

இலண்டனில் இராஜபக்சேவை விரட்ட தோழர் பெ.மணியரசன் விடுத்த அழைப்பு!

இலண்டனில் இராஜபக்சேவை விரட்ட தோழர் பெ.மணியரசன் விடுத்த அழைப்பு!


இலண்டன் சென்ற சிங்கள இனவெறியன் இராசபக்சேவை விரட்ட வேண்டும் என இலண்டன் வாழ் புலம் பெயர் தமிழீழ மக்களுக்கு அழைப்பு விடுத்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய உரையின் காணொளிப் பதிவு.

நாள்: சூன் 3, 2012.

Thursday, May 31, 2012

“பெட்ரோல் உயர்வை நீக்கு! தமிழகத்தின் நரிமணம் - காவிரிப் படுகை பெட்ரோலை தமிழ்நாட்டிடமே ஒப்படை!” தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய உரை

“பெட்ரோல் உயர்வை நீக்கு! தமிழகத்தின் நரிமணம் - காவிரிப் படுகை பெட்ரோலை தமிழ்நாட்டிடமே ஒப்படை!” என இந்திய அரசை வலியுறுத்தி தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்களைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்தியது. தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய உரை..! பதிவேற்றம்: மே 30 .2012

Tuesday, May 22, 2012

தமிழீழ மக்களுக்கு நினைவேந்தல நிகழ்வில் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய உரை!

சென்னை மெரினா கடற்கரையில், தமிழீழ மக்களுக்கு நினைவேந்தல் செய்யும் விதமாக மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைத்த நிகழ்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய உரை!

Wednesday, May 16, 2012

மே தினக் கருத்தரங்கில் தோழர் பெ.மணியரசன் உரையின் காணொளி

திருச்சி அரியமங்கலத்தில் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில், மே 15 2012 அன்று, நடைபெற்ற மே தினக் கருத்தரங்கில், “தமிழகத்தின் எதிர்காலத் திசை வழி திராவிடமா? தமிழ்த் தேசியமா?” என்ற தலைப்பில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய உரையின் காணொளி வடிவம் இது.! இடம்: அரியமங்கலம், திருச்சி. நாள் : 15.05.2012

Tuesday, May 15, 2012

தமிழீழ மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்த தோழர் பெ.மணியரசன் விடுத்த அழைப்பு!


தமிழீழ மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்த 
தோழர் பெ.மணியரசன் விடுத்த அழைப்பு!


தமிழீழ மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்த, மே பதினேழு இயக்கம் முன்முயற்சியில் நடைபெறும் சென்னை மெரினா கடற்கரை நிகழ்ச்சியில் திரளுவோம் என  தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் அழைப்பு விடுத்தன் காணொளிப் பதிவு.

நாள்: மே 14, 2012

Friday, April 27, 2012

செங்கல்பட்டு - பூந்தமல்லி தமிழீழ அகதிகள் முகாம்களை முடக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய கண்டன உரை..!

செங்கல்பட்டு - பூந்தமல்லி தமிழீழ அகதிகள் முகாம்களை முடக்கக்கோரி, தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் 26-4-2012 அன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய கண்டன உரை..!

Friday, April 6, 2012

தமிழீழ விடுதலையின் அடுத்த கட்டம் குறித்து தோழர் பெ.மணியரசன்


தமிழீழ விடுதலையின் அடுத்த கட்டம் குறித்து தோழர் பெ.மணியரசன்

தமிழீழ விடுதலையின் அடுத்த கட்டம் குறித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் முழக்கம் இணைய இதழுக்கு வழங்கிள காணொளி செவ்வி..!




நாள்: ஏப்ரல் 5, 2012

Saturday, March 10, 2012

"அய்நா மனிதவுரிமைக் கூட்டமும் அமெரிக்கத் தீர்மானமும்" - பெ.மணியரசன் அவர்களது உரை ஒளிப்படங்களுடன்

குவைத் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் குவைத்தில் நடைபெற்ற, "அய்நா மனிதவுரிமைக் கூட்டமும் அமெரிக்கத் தீர்மானமும்" என்ற தலைப்பிலான கருத்தரங்கில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களது தொலைபேசி வழி உரை ஒளிப்படங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. பதிவேற்றம்: மார்ச் - 9 - 2012

Wednesday, February 22, 2012

நெய்வேலி மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்க வேண்டுமெனக் கோரி த.தே.பொ.க கண்டன ஆர்ப்பாட்டம். செங்கிப்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் காணொளி வடிவம்!

நெய்வேலி மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்க வேண்டுமெனக் கோரி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. தஞ்சை வட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் காணொளி வடிவம்! பதிவேற்றம்: பிப்ரவரி 21, 2012

Tuesday, January 31, 2012

மாவீரன் முத்துகுமாரின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு

தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி நிறுவிய செங்கிப்பட்டி மாவீரன் முத்துகுமார் சிலைக்கு மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்த்தும் த.தே.பொ.க. தோழர்களும், மகளிர் ஆயம் தோழர்களும்..! பதிவேற்றம்: சனவரி 30, 2012

Thursday, November 10, 2011

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் நூல்கள் வெளியீட்டு விழாவில் தோழர் பெ.மணியரசன் உரை!


உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் நூல்கள் வெளியீட்டு
விழாவில் தோழர் பெ.மணியரசன் உரை காணொளி!

உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் எழுதிய நறுக்குகள், பொழிச்சல், பெபுல்ஸ்(pebbles) ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா சென்னை தேவநேய பாவாணர் நூலக அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய உரையின் காணொளிப் பதிவு!



நாள்: நவம்பர் 10, 2011

Monday, October 31, 2011

தோழர் செங்கொடி பெண்கள் அமைப்பின் சார்பில், மூவர் விடுதலைக்காக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பெ.மணியரசன் உரை!

மரண தண்டனைக்கெதிரான தோழர் செங்கொடி பெண்கள் அமைப்பின் சார்பில், மூவர் விடுதலைக்காக சென்னை நினைவரங்கத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய உரை! பதிவேற்றம் :அக்டோபர் 30, 2011

Wednesday, September 28, 2011

தமிழினத் தற்காப்பு மாநாட்டு - காணொளிகள்

இந்தியாவே தமிழ்நாட்டை விடுவி

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்
தோழர் பெ.மணியரசன் மாநாட்டு உரை

Watch live streaming video from tamilnationalism at livestream.com

கவிஞர்கள் பங்கேற்ற 'போர்ப்பறை' பாவீச்சு

Watch live streaming video from tamilnationalism at livestream.com


தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம் கருத்தரங்கம்,
காஞ்சி மக்கள் மன்றக் கலை நிகழ்ச்சி,
வாழ்நாள் சாதனையாளர் பாராட்டுக் களம்

Watch live streaming video from tamilnationalism at livestream.com


Watch live streaming video from tamilnationalism at livestream.com



தமிழகத்தில் அயலார் ஆதிக்கம்
கருத்தரங்கம்

Watch live streaming video from tamilnationalism at livestream.com


நிறைவுக்களம்
இந்தியாவே தமிழகத்தை விடுவி தீர்மானம் முன்மொழிந்த
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர்
தோழர் கி.வெங்கட்ராமன்

Watch live streaming video from tamilnationalism at livestream.com


உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் உரை வீச்சு

Watch live streaming video from tamilnationalism at livestream.com


Watch live streaming video from tamilnationalism at livestream.com


Watch live streaming video from tamilnationalism at livestream.com


Watch live streaming video from tamilnationalism at livestream.com





Tuesday, August 23, 2011

மூன்று தமிழர் உயிர் காப்போம் பொதுக்கூட்டத்தில் தோழர் பெ.மணியரசன் அவர்களது உரையின் காணொளி

சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் மூன்று தமிழர் உயிர் காப்போம் என்ற தலைப்பில், 22-8-2011 அன்று நடைபெற்ற, அனைத்துக் கட்சிகள் - இயக்கங்கள் கலந்து கொண்ட மக்கள் திரள் பொதுக்கூட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களது உரையின் காணொளி வடிவம்..! இடம்: எம்.ஜி.ஆர்.நகர், சென்னை நாள் : 22.08.2011

Monday, August 22, 2011

பிரிட்டன் தமிழ் விளையாட்டு விழாவிற்கு பெ.மணியரசன் அவர்கள் வழங்கிய காணொளி வாழ்த்துச் செய்தி.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற பிரிட்டன் தமிழ் விளையாட்டு விழாவிற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் வழங்கிய காணொளி வாழ்த்துச் செய்தி..! பதிவேற்றம்: Aug 21, 2011

Friday, March 6, 2009

மாவீரன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் பொதுக் கூட்டத்தில் பெ.மணியரசன் உரை!

மாவீரன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தியும், காங்கிரசுக்கு வாக்களிக்கக் கூடாது என்றும் பரப்புரை செய்து எம்.ஜி.ஆர். நகதரில் நடத்தப்பட்ட, பொதுக் கூட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் உரை! பதிவேற்றம்: மார்ச் 5, 2009

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT