முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
வீரவணக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புரட்சித்தாய் வாலாம்பாள் அவர்களுக்கு 10 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு!

புரட்சித்தாய் வாலாம்பாள் அவர்களுக்கு 10 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு! கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பெண்ணாடம் அருகே சௌந்திரசோழபுரம் தென்னஞ்சோலை நினைவிடத்தில் தமிழ்த்தேசியப் போராளி புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் துணைவியார், புரட்சித்தாய் வாலாம்பாள் அவர்களுக்கு 10 ஆம் ஆண்ட…

தமிழீழ விடுதலைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி முத்துக்குமாருக்கு வீரவணக்கம்!

தமிழீழ விடுதலைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி முத்துக்குமாருக்கு வீரவணக்கம்! கடந்த 2008 - 2009ஆம் ஆண்டுகளில் தமிழீழ மக்களுக்கெதிரான, சிங்கள – இந்தியக் கூட்டரசுகள் நடத்திய இனவழிப்புப் போரை நிறுத்தக் கோரி, சனவரி 29 – 2009 அன்று காலை, சென்னை நுங்கம்பாக்கம் இந்திய அரசு வருமானவரி அலுவலகம் …

ஈகி ந. வெங்கடாசலம் அவர்களுக்கு வீரவணக்கம்!

ஈகி ந. வெங்கடாசலம் அவர்களுக்கு வீரவணக்கம்!  1970களில் தஞ்சை வட்டப் பகுதியில் அரசியல் தலைவராக விளங்கி, சாதி வெறிப் பிற்போக்கு சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட மனித உரிமைப் போராளி தோழர் ந. வெங்கடாசலம் அவர்களின் 41ஆம் ஆண்டு நினைவு நாள் நாளையொட்டி நேற்று (21.09.2018), அவரது நினைவிடத்தி…

வீரவணக்கம் “கி.த.ப.” தோழர் பெ. மணியரசன் இரங்கல்!

வீரவணக்கம் “கி.த.ப.” தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் இரங்கல்! “கி.த.ப.” என்ற கிளர்ச்சிக் குரல் ஓய்ந்து விட்டது என்ற செய்தி அதிர்ச்சி தருகிறது. இன்று (20.09.2018) சென்னை உயர் நீதிமன்றம் சென்றபோது, மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்த புலவர் கி.த. பச்சையப்பனார் மாரடைப்பால…

வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. அவர்களுக்கு வீரவணக்கம்!

வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் வீரவணக்கம்! வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிய வீரத்தமிழர் வ.உ. சிதம்பரனார் அவர்களின் 146ஆவது பிறந்தநாளையொட்டி, திருச்சியில் இன்று (05.09.2018) வ.உ.சி. திருவுருவச் ச…

“சாதி ஒழிப்புப் போராளி” தமிழ்த் தேசியப் பேரியக்க மூத்த உறுப்பினர் தோழர் தெற்குமாங்குடி சௌந்தரராசன் அவர்களுக்கு வீரவணக்கம்!

“சாதி ஒழிப்புப் போராளி” தமிழ்த் தேசியப் பேரியக்க மூத்த உறுப்பினர் தோழர் தெற்குமாங்குடி சௌந்தரராசன் அவர்களுக்கு வீரவணக்கம்! 1980-களின் பிற்பகுதியில் சிதம்பரம் பகுதியில் தலைத்தூக்கியிருந்த தீண்டாமை கொடுமைகளை ஒழிக்க நடந்த களப்போராட்டங்களில் முன்னின்றவரும், தமிழ்த்தேசியப் பேரியக்க மூத்…

ஐயா நம்மாழ்வாருக்கு வீரவணக்கம்!

ஐயா நம்மாழ்வாருக்கு வீரவணக்கம்!  “வளமான தமிழர் மரபின் தெளிவான போராளி” - “தமிழர் மரபு வேளாண் அறிவியலாளர்” - ஐயா நம்மாழ்வாரின் நான்காம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு, கடலூர் மாவட்டம் - முருகன்குடியில் நடைபெற்றது.   பெண்ணாடம் வட்டம் - முருகன்குடியில், நேற்று (30.12.2017) காலை நடைபெற்ற …

வெண்மணி ஈகியர்களுக்கு வீரவணக்கம்!

வெண்மணி ஈகியர்களுக்கு வீரவணக்கம் கீழ் வெண்மணி ஈகியருக்கு 50 - ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் வீர வணக்க நிகழ்வு.... தலைவர் பெ. மணியரசன் அவர்கள் தலைமையில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் அஞ்சலி... தலைமைச் செயலகம்,  தமிழ்த்தேசியப் பேரியக்கம் பேச: 7667077…

ஆய்வாளர் பெரியபாண்டியன் கொலை : வெளி மாநிலக் கொள்ளையரைத் தடுக்க வெளியாரை வெளியேற்ற வேண்டும்! தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

ஆய்வாளர் பெரியபாண்டியன் கொலை : வெளி மாநிலக் கொள்ளையரைத் தடுக்க வெளியாரை வெளியேற்ற வேண்டும்! தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை! சென்னை கொளத்தூர் பகுதியில் நகைக்கடை ஒன்றில் மூன்றரை கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்த வடநாட்டுக் கும்பல் ஒன்றைப் பிடிக்க தமிழ்நாடு காவல்துறையினர் இராசஸ…

மாணவி அனிதாவுக்கு வீரவணக்கம்! “நீட்” தேர்வு – சமூகநீதி மறுப்பு மட்டுமல்ல! தமிழர் இன உரிமை – தாயக உரிமை மறுப்பும் ஆகும்! தஞ்சையில் 07.09.2017 மாலை 5.30 மணி - கண்டன ஆர்ப்பாட்டம்!

மாணவி அனிதாவுக்கு வீரவணக்கம்! “நீட்” தேர்வு – சமூகநீதி மறுப்பு மட்டுமல்ல! தமிழர் இன உரிமை – தாயக உரிமை மறுப்பும் ஆகும்! தஞ்சையில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்!  இடம்                          :     சூப்பிட்டர் திரையரங்கம் எதிரில் காலம்                        :     07.09.2017 வியாழன் மாலை…

தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் அவர்களுக்கு வீரவணக்கம்!

தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் அவர்களுக்கு வீரவணக்கம்!    தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் கா. பரந்தாமன் அவர்கள், உடல் நலக்குறைவு காரணமாக 29.06.2017 அன்று பிற்பகல் மதுரையில் காலமானார்.    திரு. பழ. நெடுமாறன் அவர்களின் வழிகாட்டுதலில் பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்துக் கொண…

தோழர் கோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம்!

தோழர் கோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம்! மூத்த பொதுவுடைமைவாதியும், மார்க்சிய அறிஞரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) தமிழ்நாடு செயலாளருமான தோழர் கோவை ஈசுவரன் அவர்கள், நேற்று (02.07.2017) மாலை சென்னையில், உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். சென்னை நந்தனத்திலுள்ள இல்லத்தில…

“தமிழ்த்தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் பத்தாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு!

“தமிழ்த்தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் பத்தாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு! கடலூர் மாவட்டம், பெண்ணாடம் சௌந்திரசோழபுரம் செங்கள நினைவிடத்தில் 16.05.2017 அன்று மாலை 6 அளவில “தமி்ழ்த் தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் பத்தாம் ஆண்டு வீரவணக்க நாள் நிகழ்வு தமி…

காப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம்!

காப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம்! “தமிழுரிமைக் கூட்டமைப்பு” சார்பில், சித்திரை முழுநிலவு நாளையொட்டி - சென்னை கடற்கரையிலுள்ள - சிலப்பதிகாரக் காப்பிய நாயகி கண்ணகி சிலைக்கு இன்று (10.05.2017) மாலை வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வுக்கு தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவ…

மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு வீரவணக்கம்!

மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு வீரவணக்கம்! 1965இல் - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் போது, தமிழ் மொழி காக்க தீக்குளித்த மயிலாடுதுறை மாணவத் தழல் ஈகி சாரங்கபாணி நினைவு நாளான இன்று, அவரது நினைவுத் தூணுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையிலான ப…

கீழ்வெண்மணி ஈகியருக்கு வீரவணக்கம்!

கீழ்வெண்மணி ஈகியருக்கு வீரவணக்கம்! 1968ஆம் ஆண்டு, நாகை மாவட்டம் - கீ்ழ்வெண்மணியில் நிலபிரப்புத்துவ சாதி ஆதிக்க வெறியர்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட 44 விவசாயத் தொழிலாளிகளின் நினைவிடத்தில், 25.12.2016 அன்று, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.  தமி…

தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த போராளி சங்கரலிங்கனார் அவர்களுக்கு வீரவணக்கம்! - சிறப்புக் கட்டுரை!

தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த போரளி ஈகி சங்கரலிங்கனார் அவர்களுக்கு வீரவணக்கம்! இன்று 13.10.2016 - தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த போராளி க . பெ . சங்கரலிங்கனார் அவர்களின் நினைவு நாள் ( 13.10.1956) ஆகும்! 1953 ஆம் ஆண்டு ' விசாலா ஆந்திரா ' கேட்ட…