முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
பிப்ரவரி, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இன்று (பிப்ரவரி 25) - தமிழ்த்தேசிய நாள் - ஏன்? தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!

பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்? தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை! கவனிக்கப்படாத சில நிகழ்வுகள் கால வோட்டத்தில் கவனம் பெறுவதும், விளம்பரங்களால் கனத்துப்போன நிகழ்வுகள் பின்னர் நினைவை விட்டு அகன்று விடுவதும் நடந்து கொண்டுதான் உள்ளது. இத…

"சாக்கடையில் குளித்து விட்டு சந்தனம் பூசிக்கொள்வதா?" தோழர் பெ. மணியரசன் - தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

"சாக்கடையில் குளித்து விட்டு சந்தனம் பூசிக்கொள்வதா?" தோழர் பெ. மணியரசன் - தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.  அண்மையில் (03.02.2018) கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி முப்பது இலட்சம் ரூபாய் கையூட்டுப் பெறும்போது கையும் களவுமாகப் பிடிபட்டு சிறையில் அடைக…

“காவிரி வழக்கை உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வுக்கு மாற்ற வேண்டும்!” தமிழ்நாடு அரசு நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கும் கட்சிகளுக்கு காவிரி உரிமை மீட்புக் குழு கோரிக்கை!

“காவிரி வழக்கை உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வுக்கு மாற்ற வேண்டும்!” தமிழ்நாடு அரசு நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கும் கட்சிகளுக்கு காவிரி உரிமை மீட்புக் குழு கோரிக்கை!  “காவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு தேவை” என வரும் 22.02.2018 அன்று தமிழ்நாடு முதலம…

பிப்ரவரி 25 அன்று சென்னை எம்.ஜி.ஆர். நகரில் “தமிழர் தற்காப்பு அரசியல்” பொதுக்கூட்டம்!

பிப்ரவரி 25 அன்று சென்னை எம்.ஜி.ஆர். நகரில் “தமிழர் தற்காப்பு அரசியல்” பொதுக்கூட்டம்! இன்றைக்குப் பலராலும் பேசப்படும் “தமிழ்த்தேசியம்” என்ற அரசியல் முழக்கம், 1990 பிப்ரவரி 25 அன்று, தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்து நடத்திய “தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாட்டில்” தெளிவான வரையற…

பிப்ரவரி 21 - அனைத்துலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு - இணையத்தில் “மொழிப்போர் - 1965” - ஆவணப்படம்

பிப்ரவரி 21 - அனைத்துலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு - இணையத்தில் “மொழிப்போர் - 1965” - ஆவணப்படம்! நாளை இணையத்தில் வெளியாகிறது ..! பிப்ரவரி 21 - உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு, 1965இல் தமிழ்நாட்டில் நடைபெற்ற மிகப்பெரும் தமிழ்த்தேசிய எழுச்சியான மொழிப் போர் குறித்த, தமிழின் முதல் ஆவணப்ப…

காவிரிப் போராட்ட வழக்கு : தருமபுரி தோழர்கள் பிணையில் விடுதலை!

காவிரிப் போராட்ட வழக்கு : தருமபுரி தோழர்கள் பிணையில் விடுதலை! தமிழினத்தின் காவிரி உரிமையைப் பறிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள அநீதித் தீர்ப்பு, தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆங்காங்கு போராட்டங்கள் நடந்து வருகின்றன. தீர்ப்பு வெளியான 16.02.2018 அன்று,…

பறிபோன காவிரி உரிமையை மீட்க புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

பறிபோன காவிரி உரிமையை மீட்க புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்!   காவிரி உரிமையைப் பறிக்கும் வகையில் வந்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தமிழர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (16.02.2018) தீர்ப்பு வந்த சில மணி நேரத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுப்பில் தஞ்சை, குடந…

பறிபோன காவிரி உரிமையை மீட்க பெண்ணாடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!

பறிபோன காவிரி உரிமையை மீட்க பெண்ணாடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்! காவிரி உரிமையைப் பறிக்கும் வகையில் வந்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தமிழர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (16.02.2018) தீர்ப்பு வந்த சில மணி நேரத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுப்பில் தஞ்சை, குடந்தை…

காவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு தேவை! தமிழ்நாடு அரசுக்கு - தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!

காவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு தேவை! தமிழ்நாடு அரசுக்கு - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கோரிக்கை! உச்ச நீதிமன்றம் காவிரி வழக்கில் 16.02.2018 அன்று வழங்கிய தீர்ப்பு, தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரின் அளவை மேலும் குறைத்துள்ளதுடன் காவிரி உரிமையைப் பறி…