முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“நாம் புதிய திசையில் பயணம் மேற்கொள்ள வேண்டும்!”எண்ணூரில் அசோக் லேலண்ட் வாயிற்கூட்டத்தில் தமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு!

“நாம் புதிய திசையில் பயணம் மேற்கொள்ள வேண்டும்!” எண்ணூரில் அசோக் லேலண்ட் வாயிற்கூட்டத்தில் தமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு! “நாம் புதிய திசையில் பயணம் மேற்கொள்ள வேண்டும்!” என, எண்ணூர் அசோக் லேலண்ட் தொழிற்சாலை வாயிலில், தொழிலாளர் சனநாயகப் பேரியக…

தமிழீழ ஏதிலியர் உரிமைக்காக பத்து இலக்கம் கையெழுத்துகள் பெறும் மாபெரும் மக்கள் இயக்கம் தொடங்குகிறது! சென்னை செய்தியாளர் கூட்டத்தில் அறிவிப்பு!

தமிழீழ ஏதிலியர் உரிமைக்காக பத்து இலக்கம் கையெழுத்துகள் பெறும் மாபெரும் மக்கள் இயக்கம் தொடங்குகிறது! சென்னை செய்தியாளர் கூட்டத்தில் அறிவிப்பு! தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் சமூக நீதிக்காகவும் தமிழீழ விடுதலைக்காகவும் தொடர்ந்து போராடி வருகிற தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட இயக்க…

காவிரி உரிமை மீட்க டெல்டா மாவட்டங்களில் 1000 இடங்களில் சாலை மறியல்! காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு

காவிரி உரிமை மீட்க டெல்டா மாவட்டங்களில் 1000 இடங்களில் சாலை மறியல்! காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு காவிரி உரிமை மீட்புக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம், இன்று (20.08.2016) தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமை தாங்…

அயல் இனத்தார் அதிகம் கலந்தால் தமிழர் தாயகம் அழியும்!! - தோழர் பெ. மணியரசன்

தோழர் பெ.மணியரசன் ==================================== சென்னையில் தலைவர் பெ.மணியரசன் பங்கேற்கும் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு தொடக்க மாநாடு! ===================================== இணைப்பு:  https://www.youtube.com/watch?v=afAB7lklF1I                                …

கல்வி மறுக்கும் கல்விக்கொள்கை - தோழர் கி. வெங்கட்ராமன்

தோழர் கி. வெங்கட்ராமன் =================================== கல்வி மறுக்கும் கல்விக்கொள்கை - தோழர் கி. வெங்கட்ராமன் =================================== இணைப்பு:   https://www.youtube.com/watch?v=qtOss46Dmf8&spfreload=10 மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து சென்னை -…

அரித்துவாரில் அவமானப்பட்டுக் கிடக்கும் திருவள்ளுவர் சிலையை மீட்டுத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்! தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!

அரித்துவாரில் அவமானப்பட்டுக் கிடக்கும் திருவள்ளுவர் சிலையை மீட்டுத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்! தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!   உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பா.ச.க. மாநிலங்களவை உறுப்பினர் தருண் விசய், தமிழினத்தின் பேராசான் திருவள்ளுவப் பெருந்தகையின் சிலையை, உத்தரகாண்ட…

நிதிநிலை அறிக்கையில் அம்மா ஆய்வு முனைவர் பட்டம்! - விலையில்லா ஆலோசகன்

நிதிநிலை அறிக்கையில்  அம்மா ஆய்வு முனைவர் பட்டம்! -  விலையில்லா ஆலோசகன் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2016 – 2017-ஐ 21.07.2016 அன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ. பன்னீர்ச்செல்வம் அவர்கள் படிக்கும் போது அந்த அறிக்கை முழுவதும் எத்தனை இடங்களில் “புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மா” எ…

அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் : கவிஞர் வைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது! பெ. மணியரசன் அறிக்கை!

அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் : கவிஞர் வைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை! தமிழினப் பேராசான் திருவள்ளுவர் சிலையை அரித்துவாரில் அவமானப்படுத்தியதில் தருண் விசய்க்கு மட்டுமின்றி அவருடன் சேர்ந்து கூடிக் கும்மிய…

பருப்பு இறக்குமதி – இந்திய வேளாண்மைக்கு இடி! - தோழர் கி. வெங்கட்ராமன் கட்டுரை!

பருப்பு இறக்குமதி இந்திய வேளாண்மைக்கு இடி! தோழர் கி. வெங்கட்ராமன் ஆலோசகர், தமிழக உழவர் முன்னணி.  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் முதன்மை சத்துணவுத் தேவையை,  இறக்குமதி மூலம் சரிக்கட்டிக் கொண்டு - உள்நாட்டு வேளாண்மையை அழிக்கும் திசையில் புதியதொரு ஒப்பந்தம் கண்…

சுவாதியைக் கொலை செய்தது இராம்குமார் மட்டுமா? தூண்டிய காம வணிகர்களுக்கு யார் தண்டனை தருவது? - தோழர் பெ. மணியரசன் கட்டுரை!

சுவாதியைக் கொலை செய்தவன் என்று இராம்குமார் என்ற இளைஞனை காவல்துறை பிடித்துள்ளது . என்ன காரணம் கூறியும் , சுவாதியைக் கொலை செய்ய எந்தக் கயவனுக்கும் உரிமையில்லை . எனவே சுவாதியைக் கொலை செய்தவன் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவன் . அதே சமயம் , இளையோர் முதல் முதியோர் வரை இருபாலரிடமு…