“31 கிணறுகளைக் காணோம்! வணிக ரகசியம் சொல்லும் ஓ.என்.ஜி.சி.” அம்பலப்படுத்தும் தமிழ்த்தேசியப் பேரியக்கம்! காவிரிப்படுகையில் எண்ணெய் - எரிவளி எடுத்து வரும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம், பல உண்மைகளை மறைத்து வருவதை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் வழியே தமிழ்த்தேசியப் பேரியக்கம் அம்பலப்படுத்த…
விவசாயிகளைக் காத்த இராசராசன் விழாவுக்காக விவசாயத்தை அழிக்கும் ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ? ஜூனியர் விகடன் வார ஏட்டில் - தோழர் பெ. மணியரசன் பேட்டி!
விவசாயிகளைக் காத்த இராசராசன் விழாவுக்காக விவசாயத்தை அழிக்கும் ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ? ஜூனியர் விகடன் வார ஏட்டில் - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பேட்டி! “ராஜாராஜசோழன் விழாவுக்கு விவசாயத்தை அழிக்கும் ஓ.என்.ஜி.சி. நன்கொடை!” என்ற தலை…
கதிராமங்கலம் அடக்குமுறையைக் கண்டித்து.. மதுரையில் 12 .07.2017 அன்று தெருமுனைக்கூட்டம்..! கதிராமங்கலத்தில் மக்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியக் காவல்துறையினரைக் கண்டித்தும், சிறையிலுள்ள போராளிகளை விடுதலை செய்யக் கோரியும், மதுரையில் நாளை (12.07.2017) தமிழ்த்தேசியப் பேரியக்கம் …
கதிராமங்கலம் அடக்குமுறையைக் கண்டித்து.. திருச்சியில் 07.07.2017 அன்று காலை.. தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்!
கதிராமங்கலம் அடக்குமுறையைக் கண்டித்து.. திருச்சியில் 07.07.2017 அன்று காலை.. தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்! கதிராமங்கலத்தில் மக்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியக் காவல்துறையினரைக் கண்டித்தும், சிறையிலுள்ள போராளிகளை விடுதலை செய்யக் கோரியும், திருச்சியில் வரும் வெள்ளிய…
தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பால் கதிராமங்கலம் காப்புப் போராளிகளின் பிணை மனு தள்ளுபடியானது! ஓ.என்.ஜி.சி.யின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டம் - கதிராமங்கலத்தில் மக்களுடன் இணைந்து போராடியதற்காக கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 9 தோழர்களின் பிணை மனுவை,…
கதிராமங்கலம் ஒடுக்குமுறையைக் கண்டித்து நாகை மாவட்டம் - வேதாரணியத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்!
கதிராமங்கலம் ஒடுக்குமுறையைக் கண்டித்து நாகை மாவட்டம் - வேதாரணியத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்! கதிராமங்கலத்தில் மக்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியக் காவல்துறையினரைக் கண்டித்து, நாகை மாவட்டம் வேதாரணியத்தில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், நேற்று (03.07.2017…
வெறியாட்டம்! கதிராமங்கலத்தில் இந்திய அரசின் எண்ணெய் மற்றும் எரிவளிக் கழகமான ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாய்களில் ஏற்பட்ட எண்ணெய் கசிவைத் தொடர்ந்து ஏற்பட்ட பதட்டமான சூழலில், அறவழியில் போராடிக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது காவல்துறையினர் வன்முறை ஏவி, மக்கள் மீது தாக்குதல் தொடுத்துள…
விளைநிலங்களில் புதிதாக 110 ஓ.என்.ஜி.சி. கிணறுகள்: மண்ணுரிமை காக்க மற்றுமொரு சுதந்திரப்போராட்டம் தேவை! பெ. மணியரசன் அறிக்கை!
விளைநிலங்களில் புதிதாக 110 ஓ.என்.ஜி.சி. கிணறுகள்: மண்ணுரிமை காக்க மற்றுமொரு சுதந்திரப்போராட்டம் தேவை! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை! நாகை மாவட்டம் – மாதானம் தொடங்கி, இராமநாதபுரம் - பெரியப்பட்டணம் வரை, இந்திய எண்ணெய் மற்றும் எரிவளிக் கழகம் (ஓ.என்.ஜி…
”கதிராமங்கலத்தில் இதுதான் நடக்கிறது?" ஒ.என்.ஜி சி-யை அதிரவைத்த ஆவணப்படம்! விகடன் இணையதளத்தில் வெளியான செய்தி!
”கதிராமங்கலத்தில் இதுதான் நடக்கிறது?" ஒ.என்.ஜி சி-யை அதிரவைத்த ஆவணப்படம்! விகடன் இணையதளத்தில் வெளியான செய்தி! தஞ்சை மாவட்டம் - கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யின் பாதிப்புகளை விளக்கும் “கதிராமங்கலம் கதறல்” ஆவணப்படத்தை கடந்த 20.06.2017 அன்று குடந்தையில் நடைபெற்ற போராட்டத்தில், தமி…
கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யால் ஏற்பட்ட பாதிப்புகளை கண்டறிய - தமிழ்நாடு அரசு வல்லுநர் குழு அனுப்ப வேண்டும்! பெ. மணியரசன் அறிக்கை!
கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யால் ஏற்பட்ட பாதிப்புகளை கண்டறிய - தமிழ்நாடு அரசு வல்லுநர் குழு அனுப்ப வேண்டும்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு. பெ. மணியரசன் அறிக்கை! கடந்த 02.06.2017 அன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர், கதிராமங்கலம் கிராமத்தை முற்றுகையிடச் …
கதிராமங்கலம் காவல் முற்றுகைக்கு எதிராக குடந்தையில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்! தஞ்சை மாவட்டம் - திருவிடைமருதூர் வட்டம் கதிராமங்கலத்தில் ஆயிரக்கணக்கான மக்களை வீட்டுச் சிறைக்குள் வைத்தும், அவர்களின் குடிமை உரிமைகளைப் பறித்தும் காவல்துறையினர் முற்றுகையிட்டு, ஓ.என்.ஜி.சி. ஆழ்குழாய் பதிப்…