அருணாச்சலப்பிரதேச மண்ணின் மக்களுக்கு சட்டப்பாதுகாப்பு! தமிழ்நாட்டில் ஏன் அவ்வாறு சட்டம் இல்லை? அருணாச்சலப்பிரதேச அரசு வேலை வாய்ப்புகளில் மண்ணின் மக்களுக்கே 80 சதவீதம் என அரசே ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிடுகிறது! தமிழ்நாட்டில் மண்ணின் மக்களுக்கே தொழில் - வணிகம் - வேலை என ச…
காசுமீரில் மண்ணின் மக்களுக்கு சட்டப்பாதுகாப்பு! தமிழ்நாட்டில் ஏன் அவ்வாறு சட்டம் இல்லை? காசுமீருக்கு மண்ணின் மக்களுக்கு உரிமைகள் வழங்க இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படியும், மாநில அரசும் சட்டங்களை இயற்றி, அத்தாயகத்தை வெளியார் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாத்து வருகின்றனர். ஆனால், தமிழ்ந…
தமிழ்நாட்டின் தொழில் - வணிகம் - வேலை தமிழர்களுக்கே! பாலத்தீன மக்களின் வரலாற்றுத் தாயகத்தில் சிறுக சிறுக நடைபெற்ற யூதக் குடியேற்றங்கள், பாலத்தீனத் தாயகத்தை கேள்விக்கு உள்ளாக்கி, அம்மக்களை சொந்த மண்ணிலேயே ஏதிலிகளாக்கியது. மிகை எண்ணிக்கையில் வெளி மாநிலத்தவர் குடியேற்ற…
தஞ்சை மாவட்டம் - நண்டம்பட்டி கிராமத்திற்கு சிற்றுந்தை நிறுத்தியது ஏன்? தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்..!
தஞ்சை மாவட்டம் - நண்டம்பட்டி கிராமத்திற்கு சிற்றுந்தை நிறுத்தியது ஏன்? தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்..! தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைகோடி கிராமம் நண்டம்பட்டி. இந்த கிராமம் புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களின் தொடக்கப் பகுதியாகும். நண்டம்பட்டியில் 150 குடும்பங்களும் அர்சுணம…
கருணாஸ் கைது : அ.தி.மு.க. அரசின் வர்ணாசிரம (அ)தர்மம்! தோழர் பெ. மணியரசன் - தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம். கடந்த செப்டம்பர் 16 (2018) அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஓர் ஆர்ப்பாட்டத்தில் “முக்குலத்தோர் புலிப்படை” தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான திரு. கருணாஸ், வரம்…
ஈகி ந. வெங்கடாசலம் அவர்களுக்கு வீரவணக்கம்! 1970களில் தஞ்சை வட்டப் பகுதியில் அரசியல் தலைவராக விளங்கி, சாதி வெறிப் பிற்போக்கு சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட மனித உரிமைப் போராளி தோழர் ந. வெங்கடாசலம் அவர்களின் 41ஆம் ஆண்டு நினைவு நாள் நாளையொட்டி நேற்று (21.09.2018), அவரது நினைவிடத்தி…
"கி.த. பச்சையப்பனார்" தூயத் தமிழ் காட்டிய திசைகாட்டி! தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் பாவலர் கவிபாஸ்கர் இரங்கற்பா! வெண்ணிலவை தோலுரித்து வேட்டி சட்டை அணிந்தவர்! ம.பொ.சி. மீசையைப்போல் மடங்கா மீசை கொண்டவர்..! தனித்தமிழ் ஒன்றே தாகம் என்றவர்! …
பதினோராம் வகுப்புக்கு மதிப்பில்லை மண்ணின் மாணவர்களுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் தாக்குதல்! தோழர் கி. வெங்கட்ராமன்.
பதினோராம் வகுப்புக்கு மதிப்பில்லை மண்ணின் மாணவர்களுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் தாக்குதல்! தோழர் கி. வெங்கட்ராமன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். கல்வி வணிகர்களின் அழுத்தத்திற்குப் பணிந்து, தமிழ்நாடு அரசு பதினொன்றாம் வகுப்பின் தேர்வு மதிப்பெண்கள் உயர்கல்விக்கு கணக்கில…
வீரவணக்கம் “கி.த.ப.” தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் இரங்கல்! “கி.த.ப.” என்ற கிளர்ச்சிக் குரல் ஓய்ந்து விட்டது என்ற செய்தி அதிர்ச்சி தருகிறது. இன்று (20.09.2018) சென்னை உயர் நீதிமன்றம் சென்றபோது, மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்த புலவர் கி.த. பச்சையப்பனார் மாரடைப்பால…
ஆரியத்தின் இரட்டை நாக்கு! தோழர் கி. வெங்கட்ராமன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். நேற்று (17.09.2018) பெரியாரின் 140ஆவது பிறந்தநாள்! இதனையடுத்து, பெரியார் பற்றாளர்கள் தமிழகமெங்கும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினர். இந்நிலையில், சென்னை அண்ணா சாலையிலும், த…
தமிழ்நாடு அரசே! எச். இராசாவைக் கைது செய்! வர்ணாசிரமவாதிகளின் கலவரத்துக்குத் துணை போகாதே! தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!
தமிழ்நாடு அரசே! எச். இராசாவைக் கைது செய்! வர்ணாசிரமவாதிகளின் கலவரத்துக்குத் துணை போகாதே! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கோரிக்கை! கடந்த 15.09.2018 அன்று புதுக்கோட்டை மாவட்டம் – மெய்யபுரம் கிராமத்தில் பிள்ளையார் ஊர்வலத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின…
நெல் கொள்முதலும் நிறுத்தப்படும் ரேசன் நிலையங்களும் மூடப்படும்! தோழர் கி. வெங்கட்ராமன் - பொதுச் செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். தமிழ்நாடு அரசு உழவர்களிடம் நேரடி நெல் கொள்முதல் செய்வதை விரைவில் நிறுத்தப்போகிறது. அதேபோல், நியாய விலைக்கடைகளையும் மூடப் போகிறது! மிக அருகில் நெருங்கி…
மாபெரும் நீராண்மை மறு சீரமைப்பிற்காக காவிரிப் படுகையில் கள ஆய்வு காவிரி உரிமை மீட்புக் குழு ஏற்பாடு. பெ. மணியரசன்.
மாபெரும் நீராண்மை மறு சீரமைப்பிற்காக காவிரிப் படுகையில் கள ஆய்வு காவிரி உரிமை மீட்புக் குழு ஏற்பாடு. காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன். நம்முடைய காவிரிப் படுகை நீர் மேலாண்மை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை இவ்வாண்டு வந்த காவிரி வெள்ள நீர் வெளிப்படுத்தி…
"கர்நாடக இசையில் ஏசுவைப் பாடக்கூடாது" - ஆரியத்துவாவாதிகள் அச்சுறுத்துல்! தோழர் பெ. மணியரசன் - தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். தமிழ்நாட்டு இசை விழாக்களில் தெலுங்குக் கீர்த்தனமா - தமிழிசை பாடக் கூடாதா என்று தமிழுணர்வாளர்கள் கேட்டால், பிராமண இரசிகர்களும் சபாக்காரர்களும் இ…
ஏழு தமிழர் விடுதலையில் ஆளுநரின் எதிர்போக்கு! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்! நீண்டகாலக் காத்திருப்புக்குப்பிறகு தமிழ்நாடு அமைச்சரவை, இராசீவ்காந்தி கொலை வழக்கில் இருபத்தேழு ஆண்டுகளாகச் சிறையிலுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட்…
ஏழு தமிழர் விடுதலையில் காங்கிரசின் நயவஞ்சக இரட்டை வேடம்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்! பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலைக்கு எதிராக காங்கிரசுக் கட்சியின் அனைத்திந்தியத் தலைமை நஞ்சு கக்கியிருக்கிறது. காங்கிரசுக் கட்சியின் அனைந்திந்தியத…
காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே 14 ஆண்டுகளில் விடுதலை - தமிழ்நாடு ஆளுநர் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை! பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்வதென்று தமிழ்நாடு அமைச்சரவை நேற்று (09.0…
உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்திவிட்டது : ஏழு தமிழர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்! தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்திவிட்டது : ஏழு தமிழர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை! நாம் நீண்ட நாளாக வலியுறுத்தி வருவதை உறுதி செய்வதுபோல், ஏழு தமிழர் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிற…
வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் வீரவணக்கம்! வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிய வீரத்தமிழர் வ.உ. சிதம்பரனார் அவர்களின் 146ஆவது பிறந்தநாளையொட்டி, திருச்சியில் இன்று (05.09.2018) வ.உ.சி. திருவுருவச் ச…
தமிழ்நாட்டில் ஐட்ரோகார்பன் திட்டத்தை அனுமதியோம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்! நடுவண் அரசின் ஐட்ரோகார்பன் இயக்குநரகத்தின் கூட்டம் நாளைக்கு (06.09.2018) பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் புதுதில்லியில் நடைபெறப்போவதாக அறிவிக்கப்பட…
மாணவி சோபியா சிறையிலடைப்பு : தமிழிசையின் அதிகார வெறியை வன்மையாகக் கண்டிக்கிறேன்! தோழர் பெ. மணியரசன் கண்டனம்!
மாணவி சோபியா சிறையிலடைப்பு : தமிழிசையின் அதிகார வெறியை வன்மையாகக் கண்டிக்கிறேன்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்! முனைவர் பட்ட ஆய்வை கனடாவில் முடித்துவிட்டு, சொந்த ஊர் தூத்துக்குடிக்கு திரும்பிய மாணவி சோபியா சென்னையிலிருந்து தூத்துக்குடி வந்த வானூர்தியில்…