உணர்ச்சிக்
கவிஞர் காசி ஆனந்தன் நூல்கள் வெளியீட்டு
விழாவில் தோழர்
பெ.மணியரசன் உரை காணொளி!
உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன்
அவர்கள் எழுதிய நறுக்குகள், பொழிச்சல், பெபுல்ஸ்(pebbles) ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா சென்னை தேவநேய பாவாணர் நூலக
அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில், தமிழ்த்
தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய
உரையின் காணொளிப் பதிவு!
நாள்: நவம்பர் 10, 2011
Post a Comment