இலண்டனில்
இராஜபக்சேவை விரட்ட தோழர் பெ.மணியரசன் விடுத்த அழைப்பு!
இலண்டன் சென்ற
சிங்கள இனவெறியன் இராசபக்சேவை விரட்ட வேண்டும் என இலண்டன் வாழ் புலம் பெயர் தமிழீழ
மக்களுக்கு அழைப்பு விடுத்து, தமிழ்த்
தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய உரையின்
காணொளிப் பதிவு.
நாள்:
சூன் 3, 2012.
Post a Comment