உடனடிச்செய்திகள்

உறுதிமொழி

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின்
ஒவ்வொரு உறுப்பினரும்
மேற்கொள்ள வேண்டிய உறுதிமொழி§  நான் ஒரு தமிழ்த் தேசியர் என்பதில் பெருமை கொள்கிறேன்.

§  தமிழ்த்தேசத்தின் அனைத்து உரிமைகளையும் மீட்க உறுதி ஏற்கிறேன்.

§  மக்கள் அனைவரும் சமம் என்ற தமிழர் அறத்தினை கடைபிடிக்க உறுதி பூணுகிறேன்.

§  பதவி, பணம், விளம்பரம் - மூன்றுக்கும் ஆசைப்படாமல், தமிழ்த் தேசியத்திற்கு என்னை ஒப்படைத்துக் கொள்கிறேன்.


§  எந்த நெருக்கடி வந்தாலும், தமிழ்த் தேசிய இலக்கை அடைந்திட முன்னேறிச் செல்வேன் என்று உறுதியளிக்கிறேன். 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT