தமிழக இளைஞர் முன்னனி
சார்பில்
வேலைக் கொடு அல்லது வாழ்வூதியம் வழங்கு
பரப்புரை பிரச்சார நிகழ்ச்சி
3-12-2006
தமிழக இளைஞர் முன்னனியின் செங்குன்றம் கிளை சார்பில் 3-12-2006 அன்று செங்குன்றம் பேருந்து நிலையம் அருகில் வேலை கொடு அல்லது வாழ்வூதியம் வழங்கு பரப்புரை பிரச்சார இயக்கம் நடைபெற்றது. நிகழ்சிக்கு தோழர் முத்தெழிலன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர் திலீபன் அவர்கள் தலைமைத் தாங்கினார். தோழர்கள் சம்பத்ராசு, அருணபாரதி, பாலமுரளி, சிந்தனைச்செல்வன், தமிழர் கண்ணோட்டம் வெளியீட்டாளர் அ.பத்மனாபன் ஆகியோர் உரைவீச்சு நிகழ்தினர். நிகழ்ச்சியின் போது வேலை கொடு அல்லது வாழ்வூதியம் வழங்கு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி துண்டறிக்கைகள் வெளியிடப்பட்டன.
Post a Comment