தமிழர் இரத்தத்தைக் குடிக்கும்
இனக்கொலை வெறியன் ராசபக்சேயே திரும்பிப் பொ
த.தே.பொ.க. கருப்புப் கொடி கண்டன ஆர்ப்பாட்டம்
ஈழத்தில் தமிழர்கள் மீது போர் தொடுத்து பல லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்து தமிழர்களின் இரத்தத்தைக் குடிக்கும் இனக்கொலை வெறியன் ராசபக்சே இந்தியா வருகிறார்.
அதனைக் கண்டித்து இனக்கொலை வெறியன் இராசபக்சேயே திரும்பிப்ப போ என்று தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 12-11-2008 அன்று மாலை நடக்கவுள்ளது.
தஞ்சை, மதுரை, செங்கிப்பட்டி, திருத்துறைப்புண்டி, ஈரோடு ஆகிய இடங்களில் இவ்வார்ப்பட்டம் நடத்தப்படவுள்ளது. திராளான தமிழ் இன உணர்வாளர்கள் இதில் பங்கு பெற வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாள் :11-11-2008
இடம் : சென்னை
Post a Comment