Saturday, March 10, 2012
"அய்நா மனிதவுரிமைக் கூட்டமும் அமெரிக்கத் தீர்மானமும்" - பெ.மணியரசன் அவர்களது உரை ஒளிப்படங்களுடன்
குவைத் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் குவைத்தில் நடைபெற்ற, "அய்நா மனிதவுரிமைக் கூட்டமும் அமெரிக்கத் தீர்மானமும்" என்ற தலைப்பிலான கருத்தரங்கில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களது தொலைபேசி வழி உரை ஒளிப்படங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
பதிவேற்றம்: மார்ச் - 9 - 2012
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment