இந்திய அரசே!
ஈழத் தமிழர்கள் உன் பகைவர்களா?
சிங்களர்கள் உன் பங்காளியா?
ஈழத்தமிழர்களை கொல்ல ஆயுதம் வழங்குவது ஏன்?
இந்திய அரசைக் கண்டித்து
அனைத்து தமிழர் அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் : 22-03-2008 நேரம் : மாலை 5.00 மணிக்கு
இடம் : மெமேரியல் ஹால் சென்னை
அழைக்கிறது
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி
சென்னை
Post a Comment