உடனடிச்செய்திகள்

Friday, October 9, 2009

சென்னையில் 11.10.09 அன்று ”தமிழினப் பாதுகாப்பு மாநாடு”

சென்னையில்

11.10.09 அன்று ஞாயிறுக்கிழமை

தமிழினப் பாதுகாப்பு மாநாடு
பேரணி - பொதுக்கூட்டம்

தோழர் பெ.மணியரசன்
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

தோழர்
கொளத்தூர் மணி,
தலைவர், பெரியார் திராவிடர் கழகம்

தோழர் தியாகு,
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
ஆகியோர் உரை நிகழ்த்துகின்றனர்...!தமிழ் உணர்வாளர்களே ஒன்றுபடுவோம்!

தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்துச் செல்வோம்!

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT