Wednesday, February 22, 2012
நெய்வேலி மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்க வேண்டுமெனக் கோரி த.தே.பொ.க கண்டன ஆர்ப்பாட்டம். செங்கிப்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் காணொளி வடிவம்!
நெய்வேலி மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்க வேண்டுமெனக் கோரி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. தஞ்சை வட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் காணொளி வடிவம்!
பதிவேற்றம்: பிப்ரவரி 21, 2012
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment