நெய்வேலி மின்சாரத்தை தமிழக அரசே கேட்டுப் பெறு!
தஞ்சையில் த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம்!
தஞ்சையில் த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம்!
தஞ்சை தொடர் வண்டி நிலையம் முன்பு 21.02.2012 அன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி தலைமை தாங்கினார். த.தே.பொ.க. நகரத் துணைச் செயலாளர் தோழர் இரா. தமிழ்ச்செல்வன், நகரச் செயற்குழு உறுப்பினர் தோழர் தெ.காசிநாதன், நகரச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் க.காமராசு, தோழர் லெ.இராமசாமி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து எழுச்சியுரையாற்றினார்.
Post a Comment