Tuesday, August 23, 2011
மூன்று தமிழர் உயிர் காப்போம் பொதுக்கூட்டத்தில் தோழர் பெ.மணியரசன் அவர்களது உரையின் காணொளி
சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் மூன்று தமிழர் உயிர் காப்போம் என்ற தலைப்பில், 22-8-2011 அன்று நடைபெற்ற, அனைத்துக் கட்சிகள் - இயக்கங்கள் கலந்து கொண்ட மக்கள் திரள் பொதுக்கூட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களது உரையின் காணொளி வடிவம்..!
இடம்: எம்.ஜி.ஆர்.நகர், சென்னை
நாள் : 22.08.2011
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment