உடனடிச்செய்திகள்

Thursday, May 13, 2021

இளவல் சீமான் அவர்களின் தந்தையார் மறைவுக்கு இரங்கல்! பெ.மணியரசன்இளவல் சீமான் அவர்களின் தந்தையார் மறைவுக்கு இரங்கல்!

பெ.மணியரசன்

தலைவர், தமிழ்த்தேசியப்பேரியக்கம்


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இளவல்  சீமான் அவர்களின் அன்புத் தந்தையார் ஐயா செந்தமிழன் அவர்கள் உடல் நலக் குறைவால் இன்று (13.5.2021) காலமானார் என்ற செய்தி துயரமளிக்கிறது. உடனடியாக இளவல் சீமான் அவர்களிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன்.


பெரியவர் ஐயா செந்தமிழன் அவர்களுக்கு வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஐயா அவர்களை இழந்துவாடும் இளவல் சீமான் அவர்களுக்கும் குடும்பத்தினர்க்கும் நாம் தமிழர் கட்சி தம்பிகளுக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்


பேச: 9443918095, புலனம் : 9841949462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT