உடனடிச்செய்திகள்

Monday, March 5, 2007

மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில்
தமிழகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியைக் கண்டித்து
தமிழ் கலைஞர்கள் அறிஞர்கள்
பங்கு பெறும்
மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்

நாள் : 5-03-2007, திங்கள்
நேரம் : மாலை 4 -5 மணிவரை
இடம்: தியாகராய நகர், பனகல் பூங்கா அருகில்

தலைமை : முனைவர் ம.செ.தெய்வநாயகம்

தோழர் நெய்வேலி பாலு,
செயலாளர், தமிழக் கலை இலக்கிய பேரவை

தோழர் உதயன்,
ஒருங்கிணைப்ப்பாளர்,
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை

தமிழ்இன உணர்வாளர்களே வாரீர் !!!

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT