Monday, October 31, 2011
தோழர் செங்கொடி பெண்கள் அமைப்பின் சார்பில், மூவர் விடுதலைக்காக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பெ.மணியரசன் உரை!
மரண தண்டனைக்கெதிரான தோழர் செங்கொடி பெண்கள் அமைப்பின் சார்பில், மூவர் விடுதலைக்காக சென்னை நினைவரங்கத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய உரை!
பதிவேற்றம் :அக்டோபர் 30, 2011
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment