உடனடிச்செய்திகள்

Saturday, March 1, 2025

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ் விலை ஏற்றம்


தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ் விலை ஏற்றம்



அறிவிப்பு
*****
அன்புடையீர்,
வணக்கம்.
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ் விலை ஏற்றம் குறித்து தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
தாள், மை விலை ஏற்றம், அச்சு, கட்டுமானக் கூலி உயர்வு, அஞ்சல் கட்டணம் இரு மடங்காக உயர்வு உள்ளிட்ட நெருக்கடிகள் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு நம்மை தள்ளியுள்ளது.
இதழ் விலை ஏற்றம் தவிர்க்க முடியவில்லை. ஒரு சில மாதங்களாக கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறோம். ஆகவே கட்டண உயர்வை ஏற்றுக் கொண்டு தங்கள் ஆதரவை தொடர்ந்து தர வேண்டும் என உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
- ஆசிரியர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்
உறுப்பினர் விபரங்கள் கீழே உள்ளது. தொகையை கீழே உள்ள வங்கியில் செலுத்தி விட்டு தகவல் சொல்லுங்க நன்றி
....இதழ் விலையேற்றம் திருவள்ளுவர் ஆண்டு 2056 கும்பம் - (மாசி) மார்ச்சு 2025 மாதம் முதல் விபரம்....
தனி இதழ் - 25.00
ஆண்டு உறுப்பியம் - 275.00
மூன்றாண்டு உறுப்பியம் - 850.00
ஐந்நாண்டு உறுப்பியம் - 1300.00
பத்தாண்டு உறுப்பியம் - 2600.00
பன்மைவெளி
PANMAIVELI
INDIAN BANK,
BRANCH: M.G.R NAGAR, CHENNAI
IFSC CODE: IDIB000M115
CURRENT : A/C - 6735265992
G pay 98408 48594 ( கண்ணோட்டம்- பன்மை வெளி-வெற்றித்தமிழன்)
UPI ID - arivanthamil@okaxis
வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு, 9840848594 எண்ணுக்குக் குறுஞ்செய்தி அல்லது புலனத்தில் (வாட்சப்) உங்கள் முகவரியுடன் தகவல் தெரிவிக்கவும்!
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்
எஸ்.பி,10/34 முதல் தளம்
மூன்றாவது தெரு,
முதல் பிரிவு,
க.க. நகர், சென்னை - 600078
பேச : 98408 48594 / 94439 18095
E.mail: panmaiveli@gmail.com
முகநூல் : www.fb.com/panmaiveli
ஊடகம் : www.panmaiveli.com
சுட்டுரை : www.twitter.com/Panmaiveli
(No-SP 10/ 34 1st floor, 3rd Street,1st Sector,K.K.Nagar,
Chennai-600078)


 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT