காவிரி பாசன மாவட்டங்களில்
இந்திய அரசு நிறுவனகள் முற்றுகை
தோழர் பெ. மணியரசன் தலைமையில்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்,
தமிழக உழவர் முன்னணி
தோழர்கள் பங்கேற்பு.
இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும்!
- கர்நாடகத் தமிழர்கள் மீது அரசின் ஆதரவோடு
நடக்கும் இன வெறி தாக்குதல் உடனே நிறுத்தப்பட வேண்டும்!இதுவரை நடைபெற்ற தாக்குதல்களில் உடைமை
இழந்த தமிழ் வணிகர்களுக்கும் தொழில் முனைவோருக்கும்
முழு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்திகாவிரி பாசன மாவட்டங்களில்அணைத்து உழவர் அமைப்புகள் மற்று அணைத்துக்கட்சிகள் சார்பில்
இந்திய அரசு நிறுவனகள் முற்றுகை.
Post a Comment