மே நாள் கொடியேற்றம்
சென்னை
கலைஞர் கருணாநிதி நகர் தலைமை அலுவலகம் அருகில் 01.05.2018, காலை 09.30
மணிக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்க கொடியேற்ற விழா சிறப்புற நடைபெற்றது.
மே நாள் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தியும், தமிழ்த் தேச விடுதலைக்கு சூளுரைத்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
பொதுக்குழு
உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம் தலைமையில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்
தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி அம்மா அவர்கள் கொடியேற்றி
”மே நாள்” சிறப்புரையாற்றினார்.
பொதுக்குழு உறுப்பினர் தோழர்கள் இளங்குமரன், வெற்றித்தமிழன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் வடச் சென்னை செயலாளர் தோழர் செந்தில்குமார், தென் சென்னை செயலாளர் தோழர் கவியரசன் உள்ளிட்ட திரளான தோழர்களும் கலந்துக்கொண்டனர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Post a Comment