உடனடிச்செய்திகள்

Saturday, December 10, 2011
அன்பார்ந்த தோழர்களே! வணக்கம்

முல்லைப்பெரியாறு தொடர்பாக சென்னை, தியாகராயர் நகர் மலையாள ஆலுகாஸ் நகைக்கடை முன் ஆர்ப்பாட்டம் செய்து கைதான அருணபாரதி உள்ளிட்ட சென்னை தோழர்கள் மீது சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வேறொரு வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்டு கொடும் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது

காவல்துறையினரின் அடாவடியைக் கண்டித்து தமிழக முதலமைச்சருக்கு கீழ் வரும் வாசங்கள் அடங்கிய தந்தியை தாங்கள் உடனடியாக அனுப்புங்கள் பிற தமிழின உணர்வாளர்களையும் அனுப்புச் செய்யுங்கள்

Thamizh  Thesa  Podhuvudaimai   Katchi  cadres  lead by Thiru.Arunabharathi, who demonstrated  peacefully on MullaiPeriyaru    issue in front of  Alukkas  Jewellery   in  Thiyagarayar Nagar,Chennai  and got  arrested ,were falsly  implicated in another  case  alleging ransacking of a Malayalee Shop in Saidapet. It is totally a false fabrication of the Police officials in an afterthought with   ulterior  motive . we  request  your   immediate  intervention  and dropping of the false case on our comrades
                                                                                   
தந்தி அனுப்பவதோடு மட்டுமின்றி அதே செய்தியை மின்னஞ்சலிலும் அனுப்புங்கள்

தந்தி அனுப்ப வேண்டிய முகவரி:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
கோட்டை சென்னை

மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி
                      cmcell@tn.gov.in

இன்று காலை 11 மணிக்குள் இப்பணியை செய்து முடியுங்கள்

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT