தமிழீழ
மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்த
தோழர் பெ.மணியரசன் விடுத்த அழைப்பு!
தமிழீழ
மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்த, மே
பதினேழு இயக்கம் முன்முயற்சியில் நடைபெறும் சென்னை மெரினா கடற்கரை நிகழ்ச்சியில்
திரளுவோம் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்
கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் அழைப்பு விடுத்தன் காணொளிப் பதிவு.
நாள்: மே 14, 2012
Post a Comment