Wednesday, May 16, 2012
மே தினக் கருத்தரங்கில் தோழர் பெ.மணியரசன் உரையின் காணொளி
திருச்சி அரியமங்கலத்தில் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில், மே 15 2012 அன்று, நடைபெற்ற மே தினக் கருத்தரங்கில், “தமிழகத்தின் எதிர்காலத் திசை வழி திராவிடமா? தமிழ்த் தேசியமா?” என்ற தலைப்பில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய உரையின் காணொளி வடிவம் இது.!
இடம்: அரியமங்கலம், திருச்சி.
நாள் : 15.05.2012
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment