உடனடிச்செய்திகள்

Tuesday, December 8, 2020

"வேளாண் சட்டங்கள் பற்றி பொய் கூறுகிறார் மோடி!" ஐயா பெ. மணியரசன் அவர்களின் பேட்டி!

"வேளாண் சட்டங்கள் பற்றி 

பொய் கூறுகிறார் மோடி!" இன்று (08.12.2020) தில்லியில் 12வது நாளாக முற்றுகையிட்டு போராடி வரும் உழவர்கள் இந்திய பந்திற்கு அழைப்புவிடுத்தார்கள்.  காவிரி உரிமைமீட்புக்குழு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ.மணியரசன் தலைமையில் தஞ்சை புதாற்று பாலத்தில் 150க்கும் மேற்பட்ட உழவர்களையும் , உணர்வாளர்களையும் ஒன்று திரட்டி சாலை மறியல் போராட்டம் தில்லி உழவர் போராட்டத்திற்கு ஆதரவாக நடத்தப்பட்டது.  அனைவரும் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். கைதுக்கு முன் ஐயா பெ.மணியரசன் அவர்களின் பேட்டி!
கண்ணோட்டம் வலையொளியில்..!!!

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT